செந்ஜென் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செந்ஜென்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Dec-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jul-2015
பார்த்தவர்கள்:  664
புள்ளி:  184

என்னைப் பற்றி...

மழலை, இயற்கை, தமிழ், இசை, கவிதை,விளையாட்டு,இறை.

என் படைப்புகள்
செந்ஜென் செய்திகள்
செந்ஜென் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2020 5:08 pm

கண்ணுக்கு புலப்படாதவன் எதிரியோ?
கடவுளாகவும் இருக்கலாம்.....
துன்பத்தை தருபவன் எதிரி அல்லாமல்?
தண்டனை தருபவன் கடவுள் அன்றி?

பாவம், சாபம், படிப்பினை.... கர்மவினை......
யார் சொல்லி புரிய வைப்பர் இதனை?
புரிந்து கொண்டால் யார் மதிப்பர் இறையதனை...

மக்கள் மாக்களாகி போகும் காலம்,
இயற்கையை ஒழிக்க உய்யுமோ உலகம்,
செவிப்பறையின் மீது விழுந்ததொரு ஒரு அறை...
ஈரேழு தலைமுறைக்கும் மறவாத மரணஅடி.

கடவுளை நம்பு நாத்திகனாய் நீ இருந்தால்,
இயற்கையை மதி நீ ஆத்திகனாய் இருந்தாலும்....

ஒரு கிருமி போதும் உலகழிக்க என்றால் .....
உலகாளும் மனிதா...நில்.
முற்றாய் நீ உணர்ந்துகொள்.....
கிருமியினும் கீழேயே உன் எண

மேலும்

செந்ஜென் - செந்ஜென் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Oct-2016 11:22 pm

கோலி விளையாடிவிட்டு, அழுக்கு மணல் கையோடு
வீட்டினில் சாப்பிட்டிருக்கிறேன் தின்பண்டம்...

காத்தாடி விடுவதற்கு, பக்கத்துக்கு வீட்டு ஒற்றை சுவர் நின்று
விழுந்து அடிபட்டிருக்கிறேன் பலமாக......

எப்போதாவது படித்துவிட்டு, பரிட்சையில் மார்க் எடுத்து
ஒப்பேற்றியிருக்கிறேன் என் கல்வியறிவை.....

அவ்வப்போது வந்துபோகும் கடும் காய்ச்சல், உடன்
மலேரியா,டைபாய்டு, அம்மை நோய்கள்...

பெரிய வயது பையன்களுக்கு ஈடாக தெருவினில்,
கிரிக்கெட் விளையாடி உடைந்து போயிருக்கிறது என் மூக்கு...

சாப்பாடு தூக்கம் இன்றி, எப்போதும் விளையாட்டு,
வீட்டிலுள்ள கஷ்டங்கள் தெரியாத பொழுதது...

சிறுவர், சிறுமி பேதமின்றி அன

மேலும்

செந்ஜென் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2017 5:31 pm

வாடிவாசல் திறக்க நாங்கள்
வெட்ட வெளிக் கிடந்தோம்...
வீடு வாசல் திறந்ததுகாண்
பீடு நடை போட்டு...
மூச்சு வாசல் அத்தனையும்
சொன்ன வார்த்தை - உரிமை...
கடல் வாசல் வந்த கூட்டம்
வான் வாசல் தொட்டோம்.

நெடு வாசல் துயர் காண
ஓடி நாங்கள் வந்தோம் ...
அன்னம் இட்டோர் அடிவயிறு
பதைக்கும் நிலைக் கண்டோம்...
தமிழ் மண்ணை துளைப்போட்டு
சவமாக்கும் எண்ணம்...
உங்களையே எருவாக்கி
பயிர் படைப்போம் வாரீர்.

கோட்டைவாசல் அத்தனையும்
பேய்களின் கூட்டம்...
பதவி,பணம், பேராசை,
சாக்கடையின் புழுக்கள்...
விட்டோம் என் நினையாதீர்
விளையாட்டாய் நீங்கள்...
எங்கள் அடி உங்களது
இறுதி மூச்சின் மீதே.

வாசல், வீத

மேலும்

செந்ஜென் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2016 11:22 pm

கோலி விளையாடிவிட்டு, அழுக்கு மணல் கையோடு
வீட்டினில் சாப்பிட்டிருக்கிறேன் தின்பண்டம்...

காத்தாடி விடுவதற்கு, பக்கத்துக்கு வீட்டு ஒற்றை சுவர் நின்று
விழுந்து அடிபட்டிருக்கிறேன் பலமாக......

எப்போதாவது படித்துவிட்டு, பரிட்சையில் மார்க் எடுத்து
ஒப்பேற்றியிருக்கிறேன் என் கல்வியறிவை.....

அவ்வப்போது வந்துபோகும் கடும் காய்ச்சல், உடன்
மலேரியா,டைபாய்டு, அம்மை நோய்கள்...

பெரிய வயது பையன்களுக்கு ஈடாக தெருவினில்,
கிரிக்கெட் விளையாடி உடைந்து போயிருக்கிறது என் மூக்கு...

சாப்பாடு தூக்கம் இன்றி, எப்போதும் விளையாட்டு,
வீட்டிலுள்ள கஷ்டங்கள் தெரியாத பொழுதது...

சிறுவர், சிறுமி பேதமின்றி அன

மேலும்

செந்ஜென் - செந்ஜென் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2016 12:38 pm

செருக்கு நிறைந்த பரிகாசன் போலே
உமிழ் நீரை காரி துப்புகிறது
பாவப்பட்ட என் முகத்தில்....

கைதேர்ந்த குத்துச்சண்டை வீரனாகி
துவம்சம் செய்து விடுகிறது
நோஞ்சானான என் உடலை...

கஞ்சனான பகட்டு பணக்காரன் போலே
உதவாத பைசாவை கொடுக்கிறது
பஞ்சத்தில் அடிபட்ட என்னிடம்...

கர்ஜனைகள் பல செய்து சிங்கமாகி
அடித்து தின்ன பார்க்கிறது
சுண்டெலி போன்ற என்னை...

பெரும் புயலாய் உருவாகி
பிய்த்து போட்டுவிட எத்தனிக்கறது
இப்போதே வேர்பிடித்த என்னை....

வல்லவன் ஈடானவனுடன் ஆடும் விளையாட்டில்
என்னையும் சேர்த்துக்கொண்டது வாழ்க்கை.
அதனினும் மேலாக சென்று, அதனையே
ஆண்டிட துடிக்கறது என் நம்பிக்கை.

மேலும்

ஆம் நண்பரே... 06-Oct-2016 10:08 pm
புரியாத புதிரில் வாழ்க்கையின் தாரகம் 05-Oct-2016 11:32 pm
செந்ஜென் - செந்ஜென் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2016 1:04 pm

உன்னைப் பார்க்காத தருணங்களில்
உயிர் இல்லா உடலாகி....

நீ அருகினில் இருக்கையில்
உடல் மறந்த உயிராகி....

எப்போதும் உன் நினைவாகி
உறக்கம் மறந்த நிலையாகி
உண்ண மறுத்த பொழுதாகி
சொல் மறந்த அறிவாகி.....

எப்படியெல்லாம் ஆகி விட்டது என் இயக்கம்,
உன்னில் காதல் ஆகி போனதனால்.....

மேலும்

நன்றி... தங்களின் தொடர்தலுக்கு.. 06-Oct-2016 10:06 pm
காதல் பலரை முட்டாளாக்குகிறது சிலரை பக்குவப்படுத்துகிறது 05-Oct-2016 11:36 pm
செந்ஜென் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 1:04 pm

உன்னைப் பார்க்காத தருணங்களில்
உயிர் இல்லா உடலாகி....

நீ அருகினில் இருக்கையில்
உடல் மறந்த உயிராகி....

எப்போதும் உன் நினைவாகி
உறக்கம் மறந்த நிலையாகி
உண்ண மறுத்த பொழுதாகி
சொல் மறந்த அறிவாகி.....

எப்படியெல்லாம் ஆகி விட்டது என் இயக்கம்,
உன்னில் காதல் ஆகி போனதனால்.....

மேலும்

நன்றி... தங்களின் தொடர்தலுக்கு.. 06-Oct-2016 10:06 pm
காதல் பலரை முட்டாளாக்குகிறது சிலரை பக்குவப்படுத்துகிறது 05-Oct-2016 11:36 pm
செந்ஜென் - செந்ஜென் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2016 6:42 pm

விட்டு விட்டு சென்று விட்டீர்
ஆண்டொன்று முடிந்தது இங்கே...

பல முறை நினைத்திருப்போம்...
ஒவ்வொருமுறையும் கண்ணீர் துளிர்த்தது...

எல்லா வீட்டிலும் நீங்கள்,
நீங்காத உறவு என்றும்

உங்கள் காலத்தில் நாங்கள்,
பெருமிதம் கொள்வோம் அய்யா...

நாடேதும் மாறவில்லை...இன்னும்
நலிவுற்றே போகிறது.......

வல்லரசாக நீங்கள் கனவு கண்டு
கலைந்து விட்டீர்...
நல்லரசு, நல்மக்கள் இன்றி
கல்லரசு ஆகி நின்றோம்...

நல்விதைகள் எங்கும் தூவி
மீளா துயில் கொள்ள போய் விட்டீர்
உழவறியா தவிப்பினாலே தங்கள்
மறுபிறவி வேண்டுகின்றோம்.

.


..

மேலும்

நன்றி நண்பரே... 06-Aug-2016 12:51 am
மிக்க நன்றி. 06-Aug-2016 12:50 am
மிக்க நன்றி. 06-Aug-2016 12:50 am
ஒவ்வொரு மனதிலும் விதையாக அவர்தான். முளைக்க வைப்பது நம் கையில் தான். வாழ்த்துக்கள் .... 28-Jul-2016 8:01 am
செந்ஜென் - செந்ஜென் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2016 6:59 pm

நன்றே குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்,
ஓடித் தெரு சென்று வேண்டா வேலைகள் செய்யும்...

சந்தனத்தை பூசி, உடலெங்கும், பின்னே,
சாக்கடை தண்ணீரில் களிப்புடன் தலை குளிக்கும்...

துறவியாய் ஆயிரம் தவங்கள் செய்தும்,
அரக்கனாய் மாற தருணங்கள் பார்க்கும்....

குழந்தையாய் பழக்கி வைத்திருந்தாலும்,
கொடியனாய் தன் இன்னொரு முகம் காட்டும்....

நண்பனாய் எப்போதும் நினைத்திருக்க
நடுவிலே கைவிட்டு சிரித்துடும் துரோகியாய்...

கடவுள் கொஞ்சமாய் மிருகம் மொத்தமாய்
மனித வாழ்க்கையில் இந்த மனம்.

மேலும்

நன்றி. 06-Aug-2016 12:44 am
நன்றி தோழரே.... 06-Aug-2016 12:44 am
கட்டுப்படாமல் தான் அலைகிறது... ஒரு சிலர் தான் விதிவிலக்கு. அவர்கள் தான் உச்சம் தொட்டவர்கள். வாழ்த்துக்கள் .... 28-Jul-2016 8:11 am
கட்டுப்பாட்டில் இருக்கும் வரை ஆபத்தில்லை ஆனால் மீறினால் இந்த உலகின் நிலை தான் விளை நிலம் 27-Jul-2016 10:26 pm
செந்ஜென் - செந்ஜென் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2015 1:54 am

ஆம்; நீ யார்? உன் உண்மை என்ன?
என்ன செய்ய துடிக்கிறாய்?
புரியாமல் உழலுதே உலகம்.

அழகான தேவதையாய் தெரிகிறாய்.
அரக்க குண ராட்சசியாயும் மாறுகிறாய்.

பட்டாம்பூச்சி ஆக்க வருகிறாய்.
விட்டில்பூச்சி ஆக்கியும் விடுகிறாய்.

கிட்டே வந்தால் எட்டி மிதிக்கிறாய்.
எட்டிச் சென்றால் அழுது புலம்புகிறாய்.

நண்பனை போலே நலம் விசாரிக்கிறாய்.
எதிரியாய் மாறி மண்டை உடைக்கிறாய்.

அலையாய் வந்து காலை நனைக்கிறாய்.
ஆழிப் பேரலை போலே உள்ளிழுக்கிறாய்.

தீபம் போலே அழகாய் ஒளிர்கிறாய்.
குடிசை மேலே தீயாய் எரிக்கிறாய்.

பட்டம் பறக்கவிட கற்றுத் தருகிறாய்.
பறக்கையில் நூலை அறுக்கிறாய்.

அணுக்களின் விளை

மேலும்

மிக்க நன்றி. 11-Aug-2015 2:15 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 2:11 am
செந்ஜென் - cmvijay அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

1.விஜய்பாரத்.காம் இணயதளத்தில் வேலைவாய்ப்பு (பரிசு பெருபவர்களுக்கு)
2.ஒரு காதலன் தன் காதலியை வர்ணிப்பது போன்று கவிதை அமைய வேண்டும்
3.உணர்ச்சி வசப்படும் அளவில் இருத்தல் நன்று
4.ஒப்புமை கவிதையாக இருக்கலாம்
5.கவிதை கவிதை மொழியில் இல்லாமல் கூட இருக்கலாம் அனால் புதியதாக இருத்தல் வேண்டும்
6. வேறு கவிதை ஒற்றோ அல்லது அதன் வழியிலோ கூடாது
7.புதிய சிந்தனைக்கு பரிசு நிச்சயம்

மேலும்

உங்கள் பெயரை கவிராஜாவுக்கு பதில் கவியரசன் என மாற்றிக்கொள்ளுங்களேன்.... 👌😊😊😊😄 16-Nov-2017 10:30 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
தோழர்/தோழி Sureshraja J -க்கு... வணக்கம்! காதலியை வர்ணித்து கவிதை என்ற போட்டியில் நீங்கள் முதல் பரிசை வெற்றி பெற்றுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். Regards, Eluthu. 14-Jul-2016 11:11 pm
செந்ஜென் - செந்ஜென் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2015 12:15 pm

.
திக்கு தெரியாக் காட்டினில்
வெளிச்சம் தேடி அலைய விட்டீர்.
குழந்தை கிளிஞ்சல்கள் தேடுவது போலே
வார்த்தைகள் பின்னே ஓடுகிறேன்.

வர்ணிக்க வேண்டி ஒரு விண்ணப்பம்,
அதுவும் உன்னை வர்ணிக்க.
எந்த மொழியில், எந்த புதிய வார்த்தையில்,
தேடித்தேடி நான் தொலைந்தேன்.

நிலா முகம்,கார்மேக கூந்தல்,வானவில் புருவங்கள்,அம்பு பார்வை
தாமரை உதடு,சங்கு கழுத்து,வாழை உடல்,கொடி இடை
இன்னும் மற்றும் பிற...

எல்லாம் எழுதப்பட்டு விட்டன
யார் யாருக்கோ என்பதால்
எதுவும் வேண்டாம் பெண்ணே
உன் பெயரும் பெண்மையுமே
இக்கவிதைக்கு போதும் போதும்.

என் காதலில் நீ அழகு
உன்னுள் உள்ள காதல் அழகு.

மேலும்

நன்றி. கவி வாசிக்க மட்டும் இன்றி சுவாசிக்கவும்... 17-Jul-2015 11:38 pm
நன்றி. வாழிய நற்றமிழ். வளர்க புலமை எங்கும். 17-Jul-2015 11:30 pm
எல்லாம் எழுதப்பட்டு விட்டன யார் யாருக்கோ என்பதால் எதுவும் வேண்டாம் பெண்ணே உன் பெயரும் பெண்மையுமே இக்கவிதைக்கு போதும் போதும் வரிகள் அனைத்தும் அழகு வாழ்த்துக்கள் 17-Jul-2015 3:56 pm
எல்லாம் எழுதப்பட்டு விட்டன யார் யாருக்கோ என்பதால் எதுவும் வேண்டாம் பெண்ணே உன் பெயரும் பெண்மையுமே இக்கவிதைக்கு போதும் போதும். ரசனை ! 17-Jul-2015 12:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
வித்யா

வித்யா

சென்னை
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவர் பின்தொடர்பவர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவரை பின்தொடர்பவர்கள் (8)

மேலே