ப்ரஹன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப்ரஹன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Sep-2018
பார்த்தவர்கள்:  358
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தோல்விகளே கண்டிராத ஆகச்சிறந்தவன்..

என் படைப்புகள்
ப்ரஹன் செய்திகள்
ப்ரஹன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2018 4:35 pm

யான் காணும் இன்பெமெல்லாம்
பிறர் தனழில் எரிந்தாற்போல்
அரைமனதோடு ஆற்றாமையாய் இருக்கிறேன்
ஊனை ஊணையாய் நிதம்தின்று
வெந்திடுதே என் மனம்
மறைதலில் கூட நான் வேண்டுவெதெல்லாம்
நளியோர் என் பிணம் தூக்க வேண்டும்
கரைமுகில் போல் காலம் முழுதும் காலாடை அணிந்தாலும்
சிம்மாசனத்தில் வீற்றிருப்பேன் அன்பிற்காய் அலையும் அச்சிறுவர்களின் மனதில்
பிரித்தாளும் கொள்கை உள்ள நாட்டில் பசித்தாளும் கொள்கை பரந்து
விரிந்துகொண்டே வருகிறது நிதம் நிதம்
பெண்மை உடைந்து நளினம் கெட்டு வீதியில் திரியும் ஏழை
மங்கை இந்நாட்டின் சாபத்தின் அடையாளம்
காலகாலமாய் கண்ட வாழ்வெல்லாம் கரையிழந்து
கல்லாகி போனதோ ஏளனமாய்
நாடும் நல

மேலும்

ப்ரஹன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2018 2:56 am

அட்டையில் இல்லை புத்தகத்தின் சாரம்
வீரனென தோன்றிட தேவையில்லை தேகம்
ஒற்றை உயிரினால் தீர்ந்தது தாகம்
கத்தியும் வேலும் போருக்காய் இல்லை
புத்தியும் பொறுமையும் தோற்றதாய் இல்லை
வெறும் காலால் நடந்தே கடல் தாண்டி சென்றான்
பேரும் புகழும் எந்நாட்டிற்கே தந்தான்
அறவழி போரை அறிமுகம் செய்தான்
ஒற்றை ரவையாய்(தோட்டா) மொத்தமாய் சாய்த்தான்
தன்னுயிர் நீத்தும் மண்ணுயிர் காத்தான்
மறுபடியும் பூத்தால் மாண்டிட மாட்டான்

மேலும்

ப்ரஹன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2018 1:58 am

யாதும் அறிந்திலேன் நான்
தீஞ்சுவை சொட்டும் தேனும் அறிந்திலன்
நன்செய் நிலநெல்லும் அறிந்திலன்
வையை நாட சென்ற மண்ணும் அறிந்திலன்
பொன்னும் பொருளும் பொருள் நிகரா
மடந்தையும் அறிந்திலேன் நான்
வந்தியதோர் வாழ வைத்த
வங்கக்கடல் சேரா குமரியும் அறிந்திலேன்
ஏனோ யாதும் அறியாததில்
தமிழும் அறிந்திடுவேனோ
அதனின் அருளும் அறிந்திடுவேனோ
புரியாமல் தவிக்கிறேன் புது மொழி
கற்றலில்.....

மேலும்

கருத்துகள்

மேலே