rajaji ayyamuthu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rajaji ayyamuthu
இடம்:  New delhi
பிறந்த தேதி :  26-May-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Mar-2013
பார்த்தவர்கள்:  143
புள்ளி:  7

என்னைப் பற்றி...

ELECTRICAL ENGINEER

என் படைப்புகள்
rajaji ayyamuthu செய்திகள்
rajaji ayyamuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 5:39 am

செந்தமிழாம் என் தாய் மொழி
என்றும் செங்கரும்பாம் எந்தன் செல்வ மொழி ...

தமிழ் கடவுளாம் கந்தனுக்கு
முத்தான மொழி

காலையிலே மலர்ந்த மலரை போன்ற
கனிவான மொழி

மழலையர் கொஞ்சி பேசும்
பிள்ளை தமிழ் மொழி

காதலர் தங்களை வெளிப்படுத்தும்
கொஞ்சு தமிழ் மொழி

இதுவே எம்மொழி , நம் மொழி , தமிழ் மொழி , செம்மொழி ......

மேலும்

வாழ்க தமிழ் மொழி! 05-Feb-2014 8:01 am
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

பிரபலமான எண்ணங்கள்

மேலே