Nilavan24 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Nilavan24 |
இடம் | : colombo |
பிறந்த தேதி | : 22-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 139 |
புள்ளி | : 24 |
வாசகன்
விருதுநகரில் பிறந்த பச்சைத்தமிழராம்
வகுத்தபாதையில் வழுவாமல் வாழ்ந்தவராம்
எளிமையின் திருவுருவாய்த் திகழ்ந்தவராம்
ஏழைப்பங்காளனாய் சிறந்து நின்றவராம் !
உருவத்திலே கருப்பான உயர்ந்தமனிதராம்
உள்ளமது வெள்ளையான தென்னாட்டுகாந்தியாம்
குலக்கல்வி திட்டத்தை ஒதுக்கிவைத்தவராம்
குடிசைமிகு கிராமத்துக்கும் ஒளிதந்தவராம் !
பாமரரும்பயில பாடசாலை அமைத்தவராம்
படிக்கவந்த பிள்ளைப்பசி யாற்றியவராம்
பதவிசுகங்களை உதறிய கர்மயோகியாம்
படிக்காதமேதை எனப்பேர் பெற்றவராம் !
நீர்ப்பாசன திட்டம்பல நிறைவேற்றியவராம்
நாட்டுமக்கள் நலமே கருத்தில்கொண்டவராம்
தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவராம்
தமிழர்நெஞ
ஆதிக்கு புதிதல்ல இது...
இரண்டுமணி நேர நடைப்பயிற்சி...
நடையாய் நடந்து,
உடல் மெலிய ஆவன செய்தும்,
இசைய மறுக்கிறது
பெருத்த தசைகள்!
இதோ!
இன்றும், என்றும் போல முன்நோக்கி
நடந்துகொண்டிருக்கிறான்...
நினைவுகளில் சற்றே பின்சென்றவாறு...
ஓட்டமாய் ஓடி
உருட்டி விளையாடிய
சைக்கிள் டயர்கள்,
ஒட்டியிருந்த வயிற்றை
இன்று அவனில் தேடக்கூடும்!
கொழுப்பில்லாத
மெயின் ரோட்டு நீர் மோர் குவளைகள்
இன்று அவனது
சதைபிடித்த கன்னங்களைக் கிள்ளி,
எள்ளி நகையாடக் கூடும்!
அந்நாட்கள்,
அவனுக்கு பிடித்தவை,
சதைபிடிப்பு அற்றவை.
எதுவும் செய்யாமலே,
அவனுக்கு ஆறு பைகள் தந்து
ஆறுதல் சொன்னவை.
இன்று, ப
தளத்தில் பரிசு பெற்றவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் மாதாமாதம் பரிசுபெறும் படைப் பாளிகள் மட்டும்தானா? தளம் எத்தனையோ போட்டிகளை இதுவரை நடாத்தி உள்ளது அதில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் பரிசு பெற்றவர் என மேற்படி அவர்களது சுயவிபரப் பகுதியில் குறிப்பிடப்படாதது ஏன்?
இத்தகைய போட்டிகளில் பரிசு பெற்ற படைப்பாளிகளின் சுயவிவரப் பகுதியில் இன்னமும் தமிழ் பித்தன் என்றும் எழுத்தாளர் என்றுமே உள்ளது ஏன்?
எழுத்து வலைத்தளத்தில் உங்களுக்கு இருக்கும் நிறை, குறைகள், சந்தேகங்கள் பற்றியும், மேலும் எழுத்தில் புதிதாக நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் மற்றும் புதிய பகுதிகள் பற்றி இங்கு விவாதிக்கலாம்.
இதற்கு எழுத்து குழுமத்தை சார்ந்த prakash , Geeths , மற்றும் vickramhx ஆகியோர் உங்களுக்கு பதில் அளிப்பார்கள்.
குறிப்பு : இந்த உரையாடல் இன்று (சனிக்கிழமை) மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் செயல்படும்.
many are complaining about matured கன்டென்ட் is திஸ் எ கிட்ஸ் சைட்
மாறுபட்ட வழிமுறைகளைக் கொண்டிருக்கும் இருவருக்கிடையே நடக்கும் கருத்துப் போராட்டமே முரண்பாடு ஆகும். குடும்பத்தில், சமூகத்தில், அலுவலகச் சூழலில், தொழில் செய்யும் இடத்தில்,முகநூலில், இணைய தளங்களில் , என்று அனைத்து இடங்களிலும் கருத்து முரண்பாடு ஏற்படலாம்.முரண்பாட்டை முற்றவிட்டால் உறவுகளில் முறிவை ஏற்படுத்திவிடும்.
முரண் பாடுகளை கையாளும் ஆரோக்கியமான வழிமுறைகள் யாவை?
நேற்றுப் பெய்த மழைக்கு
இன்று முழைத்த குடைகள்
தெய்வத்தின் தீர்க்கமான குரல்
புரிபவர்களுக்கு புரியும் மொழி.