Nilavan24- கருத்துகள்

நடை முடிவுறுகிறது.
AC அணைத்து,
இறங்குகிறான்
TREADMILL இல் இருந்து!

ஆதி!
மறுபடியும் அன்றாட வாழ்க்கையை
தொடங்குகிறான்...
CHEESE BREAD ஆம்லெட்டோடு
-------------------------
செம diet

தளத்தில் பரிசு பெற்றவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் மாதாமாதம் பரிசு பெரும் படைப் பாளிகள் மட்டும்தானா? தளம் எத்தனையோ போட்டிகள் இதுவரை நடாத்தி உள்ளது அதில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் பரிசு பெற்றவர் என மேற்படி அவர்களது சுயவிபரப் பகுதியில் குறிப்பிடப்படாதது ஏன்?
இத்தகைய போட்டிகளில் பரிசு பெற்ற படைப்பாளிகளின் சுயவிவரப் பகுதியில் இன்னமும் தமிழ் பித்தன் என்றும் எழுத்தாளர் என்றுமே உள்ளது.இதற்கு தள நிர்வாகம் ஆவன செய்யுமா?

No matter this is kid's site or not why don't you bring meaningful thoughts and pictures?

தளம் முதலில் அநியாயங்கள் அசிங்கங்களை அள்ளி வீசி எறியும் களமாக மாறவேண்டும். அதுதான் தளத்தின் முதல் வெற்றி! உமது கருத்து என்ன தோழர் இஸ்மாயில்

இங்கு தமிழ் தட்டச்சு வசதி உள்ளது .நிறைய சிறுவர்கள் தங்கள் தமிழ் கட்டுரைகள் தட்டச்சு செய்ய இந்த தளத்தை பாவிக்கின்றனர் என் தம்பி தங்கை கூட இத் தளத்தை தமிழ் தட்டச்சு தேவைக்கு பாவிக்க நான் அனுமதிப்பதுண்டு எனவே இது போன்ற படங்களை தரவேற்றுவது தவிர்க்கப் பாடல் நன்று

நல்ல நம்பிக்கை வரிகள்

அலட்சியம் செய்யாத
இலட்சியங்கள் வென்றிடும்
------------------------------------------
உண்மைதான்.

அருமை ஐயா அத்தனையும் உண்மை

சாமிக்கே திருஷ்டியா தாங்க முடியவில்லை சாமி ......
அருமை நட்பே அழகாக கூறினீர்கள்!

நீர் துளியே, உந்தன்
இடம் புல் நுனி தான்
சென்று அமர்ந்திடு
அங்கே
---------------------------------
உண்மை தான்.

தாயில் சிறந்த ஒரு கோயில் இல்லை

அருமை சிந்தனைத் துளி.

கொடிது இளமையில் வறுமை.

புனிதமான ஒரு உறவின் ஆரம்பத்திற்குரிய அங்கீகாரம்.

நம்மைச் சுற்றி இருக்கும்
எல்லோருக்கும்
மிகப் பிடித்தமானவர்களாக
இருக்க வேண்டுமெனில்,
நடிப்பதைத் தவிர
வேறு வழியே இல்லை ..!!
---------------------------------------------
அருமை ..வாழ்க்கை எனும் நாடக மேடையில் வருபவர்கள் எல்லோரும் நடிக்கத்தான் வேண்டும்.

அருமை படைப்பும் படமும்.

நல்லவை நடக்கட்டும்.


Nilavan24 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே