உறவு

உறவுகள் புடைசூழ
உரிமையாய் பெண் ஒன்றை
கைபிடிக்கும் கனபொழுது
கல்யாண மேடை
கைபிடித்த மங்கையவள்
காரிருள் வேளையிலே
தோழிகள் புடைசூழ
மல்லிகை மஞ்சமதில்
காத்திருக்கும் தேவனுகாய்
கைகளிலே பாலுடன்
வெக்கியே நுழைகிறாள்
முதலிரவு அறையினிலே
உத்தரவு பெற்ற காமத்துகாய்
கைகோர்த்து இரு உயிர்
கட்டிலிலே காமத் தீ
சுடர் விட்டு எரியுது

எழுதியவர் : அருண் (27-Jun-14, 7:37 am)
Tanglish : uravu
பார்வை : 133

மேலே