வறுமை ஒரு குழந்தை

கண்ணில் ஒரு பயம் !!!!!!!
முகத்தில் ஒரு அழுகை !!!!
அழுகையில் ஒரு சுகம் !!!!
சுகத்தில் ஒரு ஏக்கம் !!!!
ஏக்கத்தில் ஒரு வறுமை!!!!!
அந்த வறுமை ஒரு குழந்தை!!!!

எழுதியவர் : ஹனீப் (27-Jun-14, 7:11 am)
பார்வை : 390

மேலே