உன் லட்சியம்
உன் லட்சியம்,
ஒரு நாள் உன்னை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும்.
அதை அடையும் வரை,
இந்த சமூகம் உன்னை அவமானப்படுத்தும்,
அவமானம் என்பது வெற்றியின் முதற்கட்ட சோதனை
அதைகடந்து வெல்வதே உண்மையான சாதனை....
உன் லட்சியம்,
ஒரு நாள் உன்னை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தும்.
அதை அடையும் வரை,
இந்த சமூகம் உன்னை அவமானப்படுத்தும்,
அவமானம் என்பது வெற்றியின் முதற்கட்ட சோதனை
அதைகடந்து வெல்வதே உண்மையான சாதனை....