தாத்தாவைக் காணோம்

பக்கத்து வீட்டுத் தாத்தாவை ரண்டு நாளாக் காணோம்.

அந்தத் தாத்தா எதிர் வீட்டு பாட்டியை அடிக்கடி மொறச்சு மொறச்சுப் பாக்கறதை நானே பல தடவை பாத்திருக்கேன்.

ஆமாம் தம்பி அந்தப் பாட்டியையும் ரண்டு நாளாக் காணோம். அது தான் எனக்கும் சந்தேகமா இருக்கு.

எழுதியவர் : மலர் (24-Jun-14, 3:09 pm)
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே