மதம் மாற்றுதல்

கவுண்டமணி :

டே................. தகப்பா................ மதம் இன்றது நீ உள்ள போடுற டிரௌசெர மாதிரி நீ போடு போடாத ஆனா மத்தவன்கிட்ட போய் உன்னோடத போட சொல்லி சொல்றயே ஏனடா
நியாயம் ..............?

செந்தில் : i am சொறி my son ...................

கவுண்டமணி : ஏனடா .................... சொறி சிரங்குனு............ நாய் புடிக்கற வண்டி வரட்டும் புடிச்சு கொடுதுடுறன் ஒருநாளைக்கு .............இனி மதம் மாத்தரனு எவனா இங்க வந்திங்க கொனுடுவன் ....... .................

எழுதியவர் : கவியரசன் (24-Jun-14, 2:04 pm)
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே