பெத்துடு

பெத்துடு பெத்துடுன்னு அடிக்கடி சொல்றியே அதுக்கு என்னடா அர்த்தம்.

பெத்தன்னா தெலுங்கிலே பெரியன்னு அர்த்தம்.
அப்ப பெத்துடுன்னா பெருசுன்னு அர்த்தமா?

ஆமாண்டா நான் கொஞ்சம் வித்தியாசமானவன்னு உனக்கே தெரியும் பெரிசுன்னு சொல்ல எனக்குப் பிடிக்கல. அதனாலதான் நான் பெத்துடுன்னு சொல்லறேன்.

எழுதியவர் : மலர் (24-Jun-14, 12:07 pm)
பார்வை : 151

மேலே