முரண்பாடுகள்

மாறுபட்ட வழிமுறைகளைக் கொண்டிருக்கும் இருவருக்கிடையே நடக்கும் கருத்துப் போராட்டமே முரண்பாடு ஆகும். குடும்பத்தில், சமூகத்தில், அலுவலகச் சூழலில், தொழில் செய்யும் இடத்தில்,முகநூலில், இணைய தளங்களில் , என்று அனைத்து இடங்களிலும் கருத்து முரண்பாடு ஏற்படலாம்.முரண்பாட்டை முற்றவிட்டால் உறவுகளில் முறிவை ஏற்படுத்திவிடும்.

முரண் பாடுகளை கையாளும் ஆரோக்கியமான வழிமுறைகள் யாவை?



கேட்டவர் : Nilavan24
நாள் : 27-Jun-14, 7:38 am
0


மேலே