ரம்யா ஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : ரம்யா ஸ்ரீ |
இடம் | : |
பிறந்த தேதி | : 29-Jan-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 65 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
ரம்யா ஸ்ரீ செய்திகள்
பிறவி பயனை அடைந்து விட்டேன்
என் பேரக் குழந்தையின்
சிரிப்பை கண்டபோது
தொட அனுமதி இல்லை
என் புற்று நோய் ஒட்டிக்கொள்ளும்
என்றான் என் மகன் மருத்துவமனையில்
சிரித்து கொண்டே வந்தடைந்தேன்
சொர்க்கத்தின் வாசலை
நண்பர் கைலாஷ் அவர்களுக்கு நன்றி 11-Jan-2016 5:45 pm
ஆகா! அருமை! ரம்யாஸ்ரீ! இப்படி வித்தியாசமாக சிந்தித்து ஒரு நல்ல கவிதையை எப்படி எழுத முடிந்தது! தன்னை குழந்தையை தொட அனுமதிக்காத போதும் குழந்தை சிரிப்பை பார்த்ததற்கே திருப்தியாக, பிறவிப் பயன் அடைந்து விட்டேன் என்று சொல்லும் அந்த தாத்தா அல்லது பாட்டியின் விசாலமான மனது என் மனதை தொட்டு விட்டது. கவிதை அல்ல ஒரு இரண்டு வரிக் கதையையே நெஞ்சை தொடும்படி சொல்லி விட்டீர்கள்! சிரித்துக் கொண்டே சொர்க்கம் அடைந்தேன் என்பதும் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.வித்தியாசமான கதைகளும் படையுங்கள்! 10-Jan-2016 11:05 pm
நன்றி
hajamohinudeen 07-Jan-2016 11:56 am
ஆறுமை தங்கள் வாருகைக்கு நன்றி 07-Jan-2016 11:49 am

கருத்துகள்