மாரியப்பன் S - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மாரியப்பன் S |
இடம் | : குலையநேரி |
பிறந்த தேதி | : 22-May-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 39 |
சொன்ன புரியாது
பழகி பரு ..........................
Amma naan unthan
adimaiyamm…
unthan anbukku
nigaraana uravu
yaethamma..!
Aayiram uravu
avaniyilae
iruthalum
annaiyin uravukku
eedaguma..!
Vaarthaigale illatha vadivam
Alavugole illatha anbu
Suyanalam illatha idhayam
verupai kaatatha mugam
“AMMA”
Inbamana neram..
Nee en maarbil
urangikondirunthai
oru pakkam kavalaiyai
irunthathu,
en idhayathudippu
unnai elupi vidumo
endru…
மெல்லிய பூங்காற்று
மேனியை தீண்டும் போது
புன்னகைக்கும்
புது நிலவு ஒன்று
தன் பெண்மையை உணர்ந்து...
விழிகளில் ஒரு
விசித்திரமான தீவு
செல்லும் பாதை எங்கே?
சென்றால் திரும்பும்
பாதை எங்கோ???
வானத்திடம் இருந்து
திருடிய நிலவை
திருப்பி கொடுத்து விடு...
நீ உறங்கும் நேரத்தில்
கண்களை மூடிகொண்டால்
உன்னால் இருள்
அடைகிறது வானம்..
உன்னை சிலையாய்
செதுக்க சிற்பியிடம்
கேட்டேன்...அவனோ
தங்க சிலையை
மண்ணால் செதுக்கினால்
தேவதைகள் எல்லாம்
என்னை சபித்துவிடும்
என்றான்...
கண்களில் அழகை
வைத்திருக்கும்
இவளின் எல்லா
எண்ணங்களும் மௌனங்களே...
பல வண்ணங்களில்
உடை அணியும்
வண்ண பூந்தோட்
விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து
கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் கணவன் மனைவி
தூங்கிக்
கொண்டிருந்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம்
கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து
போனான்.
கதவை திறந்தால் அங்கே ஒரு
குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட
முடியுமா?”
என்று அந்த குடிகாரர்
கேட்டார்.
கணவனோ “முடியவே
முடியாது ஏம்பா
விடியகாலை 3
மணிக்கு தொந்தரவு
செய்யறே”ன்னு சொல்லிட்டு
கதவை சாத்திட்டு படுக்கப்
போய் விட்டான்.
“யாரது?” என்று மனைவி
கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன்,
வந்து காரோ எதையோ தள்ளி
விட
முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்
பெரும் கோவத்திலும் ஒரு
பெண்ணிடம் கெட்ட வார்த்தை
பயன்படுத்தாமல் பேசுவதில்
உள்ளது ஆண்மை..................
நமக்கு பிடிச்சவங்க கிட்ட அடிக்கடி
மொபைல் ல பேசுவோம் ..
ஏன் daily கூட பேசுவோம்..
அப்டி பேசாம நம்மலால இருக்க
முடியாது..
சில நேரம் அப்டி பேசுறதுல சண்டை
வரும்..
கோவத்துல போன் ன கட் பண்ணுனு
சொல்வோம்..
But
கண்டிப்பா கட் பண்ண மாட்டோம்..
atleast 5 min ஆச்சும்..
பேசாம silent ah line லயே இருப்போம்..
என்னதான் கோவமா சண்டை
போட்டாலும்..
நமக்கு பிடிச்சவங்க கூட பேசாமலோ...
அவங்க voice கேக்காமலோ இருக்க
முடியாது..
விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து
கொண்டிருந்தது.
ஒரு வீட்டில் கணவன் மனைவி
தூங்கிக்
கொண்டிருந்தனர்.
அப்போது கதவு தட்டும் சத்தம்
கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து
போனான்.
கதவை திறந்தால் அங்கே ஒரு
குடிகாரர்
நின்று கொண்டிருந்தார்.
“சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க
வந்து தள்ளி விட
முடியுமா?”
என்று அந்த குடிகாரர்
கேட்டார்.
கணவனோ “முடியவே
முடியாது ஏம்பா
விடியகாலை 3
மணிக்கு தொந்தரவு
செய்யறே”ன்னு சொல்லிட்டு
கதவை சாத்திட்டு படுக்கப்
போய் விட்டான்.
“யாரது?” என்று மனைவி
கேட்டாள்.
“எவனோ ஒரு குடிகாரன்,
வந்து காரோ எதையோ தள்ளி
விட
முடியுமான்னு கேட்கிறான்”
“நீங்க உதவி செஞ்சீங்களா?”
“இல்
பெரும் கோவத்திலும் ஒரு
பெண்ணிடம் கெட்ட வார்த்தை
பயன்படுத்தாமல் பேசுவதில்
உள்ளது ஆண்மை..................
...................................................................................................................................................
ஜுக்கு ஜுக்கு ஜூ ஜூ ஜுக்கு ஜுக்கு ஜூ
ஜுக்கு ஜுக்கு ஜூ ஜூ ஜுக்கு ஜுக்கு ஜூ
ஜுக்கு ஜுக்கு ஜுக்கு ஜுக்கு
ஜுக்கு ஜுக்கு ஜூ ஜூ...
சண்டே மண்டே எல்லா நாளும்
ஒண்ணில் ஒண்ணாச்சு;
கண்ட நேரம் ரெண்டு பட்டு
வீடு நின்னாச்சு!
விண்ணுண்ணுதான் வெய்யில் ஏற
வந்துடுச்சி லீவு... ! ( ஜுக்கு ஜுக்கு...
புத்தகப் பை பரணேறி
பொம்மை வருது;
அக்கம் பக்க பொடிசுகள்
ஆட்டம் கூடுது!
கத்திக்கத்தி தொண்டை காயும்
காபி கொஞ்சம் போடு... ! ( ஜுக்கு ஜுக்
ஒரு ஊரில்
ஒரு மரம்வெட்டி
இருந்தான் என
துவங்கும் அக்கதை
ஈரமின்றித்தான்
பயணித்தது
ஓங்கிய பெருமூச்சின்
சீரான இடைவெளியில்
நங்கு நங்கென்று
பதியும் வெட்டோசையோடு
நகர்ந்தது
அவ்வதிர்வின்
இலையுதிர்வோ
வேர்களின கனத்த
மௌனமோ
கூடிழந்த பறவையின்
பரிதவிப்போ பச்சையமிழந்த
அக்கதையிலில்லை.
கதைசொல்லியின்
நாவறண்டு
தண்ணீர்தேடும்
சிறு இடைவெளியில்
கதையின் நீதி கூட
நிழல் தேடுவதால்
மூன்று கோடாலிகள்
தந்த தேவதைக்கும்
ஒரு
மழைதேவைப்படுவதாய்
முடியும் இனி அக்கதை
- நிலாகண்ணன்
கண்களால் கடிதம் எழுதினால்
கனவில் நலம் கேட்பாள்
கனவில் காதல் சொன்னால்
நினைவில் மெளனம் காப்பாள்..
பத்து திங்கள் தன்னை வருந்தி
மரண வாசலில் ஆயுள் கிடத்தி
புதிதாய் உயிர்கள் படைக்கும் பெண்மை
அவள் உலகம் காக்கும் தொன்மை
நிலவு இல்லையென்றால்
வானுக்கு பெறுமதியில்லை
மலர்கள் இல்லையென்றால்
மரத்திற்கு பெறுமதியில்லை
அம்மா இல்லையென்றால்
பாசத்திற்கு பெறுமதியில்லை
பெண்மை இனம் இல்லாவிட்டால்
உலகிலும் உயிர்கள் இல்லை.
அல்லும் பகலும் உறங்கா விழிகள்
இன்பம் துன்பம் தாங்கும் வேர்கள்
சொல்ல முடியாது அவள் மகிமை
சொல்லி முடியாது அவள் பெருமை
கருவில் சுமந்த பெண்ணினமே
உன் ஈகை இன்று நினை
பாதையை தேடுவதிலேயே என்
பயணம் முடிந்தது...
பார்வையை இழந்த பின்புதான் என்
இரவே விடிந்தது...
இலக்கின் தூரம் மாறிலியானது...
இமையின் ஈரம் மார்பை தொட்டது...
துன்பங்கள் துளிர்விட்டு என்
இன்பங்களுக்கு ஈம சடங்கு செய்கிறது...
ஏன் இந்த நிலை என்று எண்ணும் போது
என் தாமதம் தெரிகிறது...
கேள்விகளை வெகுநேரம் காத்திருக்க வைத்த
விடைகள் வீணாகபோனதே...
சிக்கவைக்கும்
தெத்துப்பல் சிரிப்பு,
முத்துக்கள் சிதறும்
சிவந்த கன்னம்,
சந்தனச்சிலை போன்ற
தேகம்,
மொத்தத்தில்-
பிரம்மன் செய்த
பளிங்குச் சிற்பம்..!
கண்டவுடனே
அவளுக்குள்-
செத்துகுக் கிடக்கிறது,
என் மனசு..!