vali
நமக்கு பிடிச்சவங்க கிட்ட அடிக்கடி
மொபைல் ல பேசுவோம் ..
ஏன் daily கூட பேசுவோம்..
அப்டி பேசாம நம்மலால இருக்க
முடியாது..
சில நேரம் அப்டி பேசுறதுல சண்டை
வரும்..
கோவத்துல போன் ன கட் பண்ணுனு
சொல்வோம்..
But
கண்டிப்பா கட் பண்ண மாட்டோம்..
atleast 5 min ஆச்சும்..
பேசாம silent ah line லயே இருப்போம்..
என்னதான் கோவமா சண்டை
போட்டாலும்..
நமக்கு பிடிச்சவங்க கூட பேசாமலோ...
அவங்க voice கேக்காமலோ இருக்க
முடியாது..