சபானா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சபானா
இடம்:  singapore
பிறந்த தேதி :  09-Apr-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-May-2016
பார்த்தவர்கள்:  381
புள்ளி:  20

என் படைப்புகள்
சபானா செய்திகள்
சபானா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2017 7:46 pm

பாகம் -1

பொழுது விடிந்தது கூட தெரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த மகளை பார்த்த படி நின்று கொண்டிருந்தாள் லதா.தூக்கத்தில் இருக்கும் மகள் சிறு குழந்தையாய் தெரிந்தாலும் அவளும் திருமண வயதை அடைந்தவள் என்பது அவ்வப்போது தாயின் மனதை தீண்டும்,யோசனையில்
ஆழ்ந்த தாயை பார்த்து என்னம்மா என்ன யோசனை என்று கேட்டவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள் விஜி..உன்னை பற்றி யோசனை தான் என்று சொல்ல மனம் வரவில்லை.ஒன்றும் இல்லை என்று கூறிய படி சமையலறை நோக்கி நடந்தால் லதா.தன்னை பற்றி தான், தாய் யோசனையும் கனவுமாய் இருந்தால் என்ன என்பதை அறியாதவள் அல்ல விஜி.தன் நிலைமை வழக்கத்திற்கு மாறாக புதிதாக ஏதும் நடக்கவில்லை எப்

மேலும்

சபானா - சபானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Apr-2017 8:15 pm

பொழுது விடிந்தது கூட தெரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த மகளை பார்த்த படி நின்று கொண்டிருந்தாள் லதா.தூக்கத்தில் இருக்கும் மகள் சிறு குழந்தையாய் தெரிந்தாலும் அவளும் திருமண வயதை அடைந்தவள் என்பது அவ்வப்போது தாயின் மனதை தீண்டும்,யோசனையில்
ஆழ்ந்த தாயை பார்த்து என்னம்மா என்ன யோசனை என்று கேட்டவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள் விஜி..உன்னை பற்றி யோசனை தான் என்று சொல்ல மனம் வரவில்லை.ஒன்றும் இல்லை என்று கூறிய படி சமையலறை நோக்கி நடந்தால் லதா.தன்னை பற்றி தான், தாய் யோசனையும் கனவுமாய் இருந்தால் என்ன என்பதை அறியாதவள் அல்ல விஜி.தன் நிலைமை வழக்கத்திற்கு மாறாக புதிதாக ஏதும் நடக்கவில்லை எப்பொழுதும்
நட

மேலும்

சபானா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2017 8:15 pm

பொழுது விடிந்தது கூட தெரியாமல் உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த மகளை பார்த்த படி நின்று கொண்டிருந்தாள் லதா.தூக்கத்தில் இருக்கும் மகள் சிறு குழந்தையாய் தெரிந்தாலும் அவளும் திருமண வயதை அடைந்தவள் என்பது அவ்வப்போது தாயின் மனதை தீண்டும்,யோசனையில்
ஆழ்ந்த தாயை பார்த்து என்னம்மா என்ன யோசனை என்று கேட்டவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள் விஜி..உன்னை பற்றி யோசனை தான் என்று சொல்ல மனம் வரவில்லை.ஒன்றும் இல்லை என்று கூறிய படி சமையலறை நோக்கி நடந்தால் லதா.தன்னை பற்றி தான், தாய் யோசனையும் கனவுமாய் இருந்தால் என்ன என்பதை அறியாதவள் அல்ல விஜி.தன் நிலைமை வழக்கத்திற்கு மாறாக புதிதாக ஏதும் நடக்கவில்லை எப்பொழுதும்
நட

மேலும்

சபானா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2016 12:36 pm

மெல்லிய பூங்காற்று
மேனியை தீண்டும் போது
புன்னகைக்கும்
புது நிலவு ஒன்று
தன் பெண்மையை உணர்ந்து...

விழிகளில் ஒரு
விசித்திரமான தீவு
செல்லும் பாதை எங்கே?
சென்றால் திரும்பும்
பாதை எங்கோ???

வானத்திடம் இருந்து
திருடிய நிலவை
திருப்பி கொடுத்து விடு...
நீ உறங்கும் நேரத்தில்
கண்களை மூடிகொண்டால்
உன்னால் இருள்
அடைகிறது வானம்..

உன்னை சிலையாய்
செதுக்க சிற்பியிடம்
கேட்டேன்...அவனோ
தங்க சிலையை
மண்ணால் செதுக்கினால்
தேவதைகள் எல்லாம்
என்னை சபித்துவிடும்
என்றான்...

கண்களில் அழகை
வைத்திருக்கும்
இவளின் எல்லா
எண்ணங்களும் மௌனங்களே...
பல வண்ணங்களில்
உடை அணியும்
வண்ண பூந்தோட்

மேலும்

அழகான தீவில் மனம் காற்றாடியாகி பறப்பது போல் வருடல்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Jun-2016 5:23 am
அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்! 12-Jun-2016 2:26 pm
கவிதை அழகு... 12-Jun-2016 12:55 pm
சபானா - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2016 5:14 am

மனமே மனமே இணைந்து விட்டாய்
இரவாய் பகலாய் உறைந்து விட்டாய்
காதலும் அன்பும் வேராய் போனது
சுமைகள் வந்தால் தோளில் தோளாய்
என்றும் ஆதாரமாய் வாழ்ந்திட வேண்டும்

காற்றில் பறக்கும் சருகை போல
மூச்சுக் காற்றின் பரிமாற்றத்தில் சுவாசித்து
சந்தேகம் எனும் நஞ்சை தூசித்து
கல்லறை செல்லும் வரை நேசித்து
புரிந்து வாழ்வதில் தான் சுமையும் இனித்திடும்

மெளனங்களாலும் வார்த்தைகள்
மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில்
அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்ந்திட
இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட
வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால்
உன் இலக்கும் அவள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Jun-2016 6:23 am
உண்மைதான்.. வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Jun-2016 6:23 am
இரு மனமும் இணையும் பொன்வேளை தங்கள் பொன்மொழி அழகு வாழ்த்துக்கள் ... 10-Jun-2016 8:21 am
திருமணம் என்பது இரு மனம் இணைவது வாழ்கையின் அர்த்தங்களை அழகாய் சொல்வது..நன்று.... 10-Jun-2016 8:15 am
சபானா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2016 12:21 pm

நீ பிரிந்த போது
உன் நினைவுகள்
எல்லாம் கனவாய்
வந்தன..
நீ சேர்ந்த போது
என் கனவுகள்
எல்லாம் நினைவாய்
வந்தன...

பள்ளி பருவங்கள்
எல்லாம் பாசத்தின்
சிகரங்கள்..
கல்லூரி காலங்கள்
எல்லாம் கற்பனையின்
அர்த்தங்கள்..

அறிமுகம் இல்லாமல்
அருகில் வந்து
தோழியாய்
அறிமுகம் ஆனாய்..

அருகில் இல்லாத போது
தொந்தரவு
தந்தாய்..என்
அருகில் இல்லாத போது
நினைவுக்குள்
வந்தாய்..

சோகத்தின் போது
தாயாக வந்தாய்
வேகத்தின் போது
நம்பிக்கை தந்தாய்...

நீ இல்லாத ஒவ்வொரு
நாளும் என் மனம்
ரணமாகிறது
உடலும் உயிரற்ற
கிடக்கிறது..

காலங்கள் எல்லாம்
கடக்கின்றன தோழியே..உன்
வருகை எதிர்பார்க்கின்றேன

மேலும்

மரணத்தையும் காத்திருக்கும் வலிமை காதலில் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jun-2016 5:11 pm
நன்று! வாழ்த்துக்கள்! நண்பரே! 09-Jun-2016 5:05 pm
சபானா - சபானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2016 12:19 pm

கவிதை...
நான் வார்த்தையில்
இருந்து வந்தவன்
கற்பனையில் பிறந்தவன்
எவரையும் நான்
விரும்பவில்லை...
என்னை விரும்பாதவர்கள்
இந்த உலகத்தில்
எவரும் இல்லை..

நிலவின் அழகை
பார்த்து எழுதிய எவரும்
வாழ்கையின் நிஜத்தை
பற்றி எழுதவில்லை..

என் மொழியில்
தினம் தினம்
எழுதபடுகின்றன கடிதம்
ஆனால் அதை அனுப்ப முகவரி
தான் தெரியவில்லை..

என்னை பற்றி எழுதுபவர்கள்
எல்லாம் கவிஞர்கள்
உயிரையே உருக்கும்
என்னுடைய வார்த்தைகள்

வானத்திற்கோ எல்லை
இல்லை..
காற்றுக்கோ உருவம்
இல்லை
கண்ணீர் துளிகளுக்கோ
நிறமில்லை
கஷ்டங்களுக்கு
என்னை
தவிர வேறு துணையில்லை..

என்றுமே நான்
ஒரு வளர் பிறை.
என் வா

மேலும்

நன்றி நண்பர்களே... 01-Jun-2016 11:37 am
கவிதை விதையானது கவியில் உம் எழுத்து விருட்சமாகும் வாழ்வில் வாழ்த்துக்கள்..... 31-May-2016 4:47 pm
உண்மைதான்...கவிதைகள் என்றும் உயிரோட்டமானவை 31-May-2016 4:40 pm
சபானா - சபானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2016 7:35 pm

கவிதையே...
எனக்காக இந்த உலகத்தில்
பிறந்தாய் பின்பு
ஏன் நீ என்னை விட்டு
பிரிந்தாய்..

எனக்கும் வேண்டும்
உன் கற்பனை
உலகம்..
கனவுக்கும் முகவரி
கொடுக்கின்ற
மென்மையான இதயம்...

கவிதையே...
உன்னை போல் வார்த்தைகளால்
வாழ ஆசைபடுகிறேன்..
உன் வாழ்க்கை
கொஞ்சம் கொடு சில
நாட்கள் உன் போல்
வாழ்ந்து விட்டு
இறக்கின்றேன்...

இருளுக்கு துணையாய்
ஒளி போல
இரவுக்கு துணையாய்
நிலவை போல
எனக்கு துணையாய்
நீ வேண்டும்
என் நிழலை போல் இருக்க
வேண்டும்..

கண்களின் சோக
கவிதையே
கண்ணீர்..
உதடுகளின் சந்தோஷ
கவிதையே புன்னகை..

வார்த்தைகளில் இருந்து
மலர்ந்த இந்த
கவிதை பூக்கள்
எனக்கு எனக்கு

மேலும்

உண்மைதான்..உள்ளங்கள் என்றும் எண்ணங்கள் நிறைந்தவை தான் ஆனால் நடக்கும் காட்சிகளில் தான் வண்ணங்கள் பெறுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 9:22 am
நன்றி தோழியே... 29-May-2016 7:52 pm
கவிதையாய் கவிதை அருமை தோழி..... வாழ்த்துக்கள்..... தொடர்ந்து எழுதுங்கள்..... 29-May-2016 7:49 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) அரவிந்த்.C மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Jan-2016 7:04 pm

இரவும் பகலும்
இணைந்தே இருக்கின்றது உன்
விழிக்குள் கறுப்பு வெள்ளையாய்

பாவம் என்னைப் போல் இன்னும் எத்தனை உயிர்கள்
பலியாக போகின்றனவோ
***************************

கொடிய விஷம் யாதெனில்
உன் கன்னத்து குழிகளே
தினமும் தான் பிணமாகிறேன்.
****************************

நீ பிரம்மனின் மகளாய் தான் இருக்கக்கூடும்
என்னையும் மாற்றிவிட்டாய் படைப்பாளியாய்.
**********************

முற்றத்து மல்லிகையோ
தோட்டத்து மல்லிகையோ
தோற்றுத்தான் போகிறது
உன் சோம்பல் முறிப்பின் முன்
****************************

நானும் திருநங்கை தான்
உன் ஆடைகள் அணிந்து உறங்குகிறேனே.!
****************************

என்ன

மேலும்

அருமை தோழமையே 25-May-2016 4:57 am
அருமை.... அழகு..... அற்புதம்..... பாராட்டுக்கள் 09-Feb-2016 5:16 pm
முற்றத்து மல்லிகையோ தோட்டத்து மல்லிகையோ தோற்றுத்தான் போகிறது உன் சோம்பல் முறிப்பின் முன் **************************** மிகவும் பிடித்த வரிகள் அருமை - மு.ரா. 09-Feb-2016 2:37 pm
பல இடங்கள் ரொம்ம அழகாக இருக்கிறது 09-Feb-2016 1:50 pm
சபானா - சபானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2016 5:44 pm

ஜாதிகள் இல்லை என்று
பாரதி கூறிய
வார்த்தைகள் வலு
இழந்துவிட்டது...

எத்தனையோ
தேர்தல்
வாக்குறுதிகள்
வலு பெற்றதா? வார்த்தைகள்
மட்டும்
காற்றோடு கலந்துவிட்டது....

ஜாதிகளின்
படி தான்
ஆட்சி
அமையுமா?
விடையில்லா
கேள்வி
இந்த வினோதமான
தேர்தல் முடியும்
வரை...

தெருவிற்கு ஒரு
பிரச்சார
மேடை..
கங்கை காவிரி
திட்டம் இணைப்பு
கங்கையும்
காவிரியும்
மக்களின் கண்ணீர் தானா?

கண்ணீருடன்
இருக்கும்
மக்களா
ஜாதி சாயம் பூசுவது???

வறுமை என்பது
மக்களுக்கு
நிரந்தரம்..
அதை நீக்க
யாருக்கு
இருக்கிறது நீண்ட
கரம்....

வறுமை மறைய
பல பல
திட்டங்கள்
எந்த ஆட்சி அமைந்தால்
இது மாறும்

மேலும்

சாதி வெறியர்கள் நல்ல கொள்கை இல்லாத நரிகள். சுயநலம் பேணுவதே அவர்களின் ஒரே கொள்கை. சாதி வெறியைத் தூண்டிவிடுவோர் சமூக விரோதிகள். சாதிகளையும் சாதி அமைப்பையும் வேரறுக்கும் நாளே சமத்துவம் சமூக நீதி பிறக்கும் நாள். சமூக நீதி பற்றி உரக்கப் பேசும் சில அமைப்புகளே சாதி வெறியைத் தூண்டிவிட்டு சமுதாயத்தில் நிலவும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கிறார்கள். சாதிவெறி மதவெறி உள்ளவர்கள் காட்டுமிராண்டிகளைவிட ஆயிரம் மடங்கு தரம் தாழ்ந்தவர்கள். 25-May-2016 8:33 am
மிகவும் அருமையான கவிதை ஜாதிகள் என்பதை மனிதன் தான் திகதி அறியாத நாளில் வகுத்துக் கொண்டான் அதை இன்று அரசியலின் பாதையில் பலர் வளர்த்து விட்டார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 8:40 am
சபானா - மகிழினி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 10:00 am

  இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய மற்றொரு கட்டுரை .... எழுத்து தோழமைகளிடம் பகிர்வதில் மகிழ்கின்றேன் .....  

ஆண்  பெண் புரிதலில் தான் உருவாக்கப்படுகிறது அன்பான சமூகம் ..... 

நன்றிகளுடன் 
மகிழினி .....   

மேலும்

நன்றி தோழமையே ..... வரவில் மகிழ்ந்தேன் .... 18-May-2016 5:40 pm
நன்றி தோழமையே ..... வரவில் மகிழ்ந்தேன் .... 18-May-2016 5:40 pm
மிக்க மகிழ்ச்சி தோழி 17-May-2016 1:24 pm
மனமார்ந்த நன்றிகள் 17-May-2016 8:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.
விஜய்

விஜய்

கோவை
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே