rsmuthu - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rsmuthu
இடம்:  TIRUVARUR
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Nov-2013
பார்த்தவர்கள்:  29
புள்ளி:  2

என்னைப் பற்றி...

முனைவர் பட்ட ஆய்வாளர் கவிஞர் , பேச்சாளர்

என் படைப்புகள்
rsmuthu செய்திகள்
rsmuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 2:44 pm

புத்தகமாய் வந்தவன்.,
என் அகத்தையும்
புது அகமாக்கிய
புத்தகம்...நண்பன்..!

மேலும்

rsmuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2015 7:22 pm

முன் அறிவிப்பின்றி
முத்தமிட்ட
மழைத்துளி போல்
அவன் அறிமுகம்..
ஒருநொடியும்
தொடர்பில்லதாவன்..
ஒவ்வொரு நொடிக்கும்
காரணமாகிறான்..!.

மேலும்

கருத்துகள்

மேலே