நண்பன்

முன் அறிவிப்பின்றி
முத்தமிட்ட
மழைத்துளி போல்
அவன் அறிமுகம்..
ஒருநொடியும்
தொடர்பில்லதாவன்..
ஒவ்வொரு நொடிக்கும்
காரணமாகிறான்..!.

எழுதியவர் : இரா.செ.முத்துக்குமார் (25-Jul-15, 7:22 pm)
சேர்த்தது : rsmuthu
Tanglish : nanban
பார்வை : 354

மேலே