சாய் சபரிஷ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சாய் சபரிஷ் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 4 |
அறிந்தது ஆயிரம் இருப்பினும் அறியாததை போல் காட்டிக்கொண்டேன்
#அறியாமையினால்
- சாய் சபரிஷ்
என்னை நல்லவன் என்று உரைப்போர் யாருமில்லை.... காரணம்
நான் அதிகம் பேசாததா இல்லை அடங்கி பேசுவதா...
-சாய் சபரிஷ்
இயங்காத என் இதயத்தை இயக்க வைத்த இன் முகத்தோலே.
செவ்வரளி சிரிப்பால மனச சிதைச்சியடி.
உன் ஒள்ளி உடம்பால என் உசிரல்லாம் கலந்தியடி.
கலங்கி நின்ன என் மனச கரையேத்த வந்தியடி.
இப்ப கட்டெறும்ப போல என்ன கொட்டி விட்டு போனியடி.
செங்கரும்பு சார போல இனிமையா பேசுனியே
இப்ப கருந்தேளு கொடுக்கு போல வார்த்தையால கொட்டி விட்டு போனியடி.
முட்ட முழி கண்ணால என் முத்தத்த கேட்டவளே.
இப்ப எட்ட நின்னு என பார்த்து ஏளனமா சிரிக்கிரியே.
நேற்று வர சொன்னியடி நீர்தான்னு.
இன்று கேட்டியடி நீ யார் னு......
-சாய் சபரிஷ்
கானல் நீராய் மாறிய கார்மேகம்; மேகங்களை ஊதி பிரிக்கும் காற்று; நஞ்சாய் மாறிய வாயு; பொழிவை இழந்த பொதிகை மழை; ஊற்று இல்லா கிணறுகள்; இவையேல்லாம் கண்டு சிறிதும் கண்ணீர் விடாத வானம்; பாவம் அங்கும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க பட்டன போலும்;:
-சாய் சபரிஷ்