sankili - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sankili |
இடம் | : RAVANASAMUDRAM |
பிறந்த தேதி | : 09-Apr-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 718 |
புள்ளி | : 23 |
SOMETHING DIFFERENT FROM OTHERS
நான்
சேர்த்து வைத்த
செல்வமெல்லாம்
என்னைவிட்டு போக வேண்டும்!
ஏக்கம் இல்லாமல் எல்லாம் கிடைத்துவிடும்
நிலை மாற வேண்டும்
வாழ்க்கையின் பொருளுக்காக
ஏங்கி தவிக்க வேண்டும்
வறுமைகோட்டுக்குக் கீழே
நானும்
மனிதன் போல் வாழ! வேண்டும்.
ரியல் எஸ்டேட் விற்றது போக
பாரதி கேட்ட காணி நிலமும் மீதம் வேண்டும்!
மழைக்காக ஏங்க வீண்டும்
மனம் குளிர நனைய வேண்டும்!
நானே உழ வேண்டும்
தானே எழ வேண்டும்
விதைத்தவை எல்லாம் மண்ணை முட்டி முட்டி
முளைக்கும் ரகசியம் ரசிக்க வேண்டும்!
கொழுப்புக்காக விடுத்து
உழைப்புக்காக ஓட வீண்டும்!
ஓடி ஓடி உழைக்க வேண்டும்
வியர்வை வழிய வேண்டும்
வியர்வை வாடையில்
என் முன்னோர் வாசனை
இன்னல் இருள் கொண்ட நல
இதயங்களின் உயர்வுக்கு
ஜன்னல் ஆகுதல் மனித நேயம் - ஆம் உதயங்கள் காட்டுதல் மனித நேயம்
எல்லையில் முகம் தெரியா மனிதனுக்கு
பலகை கூட மனம் கனிந்த நல்வரவு
முல்லை மலரென மனம் வீசுகிறது - அது
போல் மக்கள் நடந்தால் அதுவே மனித நேயம்
கிட்டிய உணவை பிறரோடு பங்கிடும் நேயம்
சமுதாய ஓட்டைகள் அடைக்கச் செய்யும் ஈயம்
புதைக்கப்பட்ட உலக அமைதியை
உயிர்பிக்கும் மாயம்
விதைக்கப்படமலேயே பாலையிலும்
முளைப்பதாம் மனித நேயம்
காலில் படும் காயத்திற்கு
காதலியை மறக்கவேண்டும் ?????
ஆனால் ,
காதலை மறக்க கூடாது ????
யாராவது பதில் சொல்லுங்க ?????