sarathkumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sarathkumar |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 27-Oct-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 1 |
நட்பு பிரிவினை!
ஓர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை நாம்,
ஆயினும், உடன் பிறப்பாகவே வாழ்ந்தோம்
நட்பு எனும் நாடி துடிப்பின் வாயிலாக!
நீ நான் என்றல்லாமல் நாம் என்றல்லவா வாழ்ந்தோம் வெகு நாட்களாக !
தூரம் நமக்கு ஒரு தடையாய் இல்லை
கைபேசி எனும் நண்பன் நம்மை சேர்த்து வைக்கையில்!
ஒன்றல்ல இரண்டல்ல நாம் கதைத்த
நிமிடங்கள் ஆயிரமாயிரம் !
நான் ஒரு பாக்கியசாலி என்றல்லவா நினைத்தேன்,
என் சுக துக்கங்களில் பங்கெடுக்க உன் நட்பு இருந்ததால்!
அனால் நீயோ சொல்லாமல் புரிய வைத்தாய்,
அட முட்டாளே அது நிரந்தரமல்ல என்று!
ஊரெல்லாம் மகிழ்ச்சியாக கொண்டாடியது போகி பண்டிகையை
பழையவை கழிந்து புதியவை பு