saravana selvi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  saravana selvi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Oct-2014
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  1

என் படைப்புகள்
saravana selvi செய்திகள்
saravana selvi - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2015 5:50 pm

உப்புக்காற்று முகத்தில் வீச, அலை மோதும் கற்றை கூந்தலுடன், கையிலிரண்டும் இடுப்பில் ஒன்றுமென காலி குடங்களுடன் போரடியபடி அடுப்பங்கரையிலிருந்து வந்த தங்கம் என்கிற தங்கப்பூ தன் மகனை எட்டிப்பார்த்தாள். வழக்கம் போல இலவசம் அவனை முடமாக்கிவிட்டிருந்தது.
எப்படியும் அந்த ஆளு இங்கே இருக்கப்போறதில்லை என்ற எண்ணத்துடன் அடுத்த அறையை நோட்டம் விடாமல், தன்னுடைய மூன்று பச்சை வண்ண ரப்பர் குடங்களும் தன்னை விட்டு சிறிதேனும் விலகிவிடாமல் அரவணைத்தப்படி வீட்டை விட்டு குழாயடிக்குச் சென்றாள்.
குளமென குழாயைச் சுற்றிக் கட்டியிருந்த நீரில் படர்ந்திருந்த பாசியையும் மீறி அவளுடைய முகம் நிழலாடியது. பச்சை வண்ணத்தை முன்பெல்லம

மேலும்

கருத்துகள்

மேலே