savitha - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : savitha |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Jul-2017 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
savitha செய்திகள்
என் தாய் அவள்-என்னை அணைப்பதில்
என் தோழி அவள்-என் கரம் பிடித்து முன்னேறுவதற்கு
என் தந்தை அவள்-என்னை கண்டிப்பதற்கு
என் குழந்தை அவள்-நான் முத்தமிட்டு கொஞ்சுவதற்கு
என் கணீர் துளி அவள்-என் மனம் சோர்வடையும்பொழுது
என் புன்னகை அவள் -என் மனம் சிரிக்கும்பொழுது
இவை எல்லாமுமாய் திகழ்வாய் என் ரத்தம் என் தங்கை!!!!
தங்கைக்கு ஒருஅழகு கவிதை ..மேலும் எழுதுங்கள் 05-Jul-2017 10:48 am
என் கருவின் உயிரே!!
கண்களுக்கு இருள் இல்லை உன்னை காணாமல்
கரங்கள் துடிக்கிறது உன்னை தொட்டு முத்தமிட
மனம் ஏங்குகிறது உன்னை மாரோடு கட்டி அணைக்க
ஒரு உடலில் மலர்ந்த இதய துடிப்பே என் தேவதையே
என்று நன் கேட்பேன் இந்த உலகத்தில் மிக உயர்ந்த அற்புதமான புனிதமான சொல்லை ?
......அம்மா....
மேலும்...
கருத்துகள்