கருவின் உயிரே
என் கருவின் உயிரே!!
கண்களுக்கு இருள் இல்லை உன்னை காணாமல்
கரங்கள் துடிக்கிறது உன்னை தொட்டு முத்தமிட
மனம் ஏங்குகிறது உன்னை மாரோடு கட்டி அணைக்க
ஒரு உடலில் மலர்ந்த இதய துடிப்பே என் தேவதையே
என்று நன் கேட்பேன் இந்த உலகத்தில் மிக உயர்ந்த அற்புதமான புனிதமான சொல்லை ?
......அம்மா....