selvaganesh - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  selvaganesh
இடம்:  kovilpatti
பிறந்த தேதி :  13-Jun-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2011
பார்த்தவர்கள்:  144
புள்ளி:  30

என்னைப் பற்றி...

manitham therindhavan

என் படைப்புகள்
selvaganesh செய்திகள்
selvaganesh - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 11:00 pm

தலைவரின் வர்ட்டா

நமிதாவின் எ மச்சான்

இன்னும் பல

என் தமிழால் சிரமப்படுகிரவர்களுக்கு சின்ன உதாரணங்கள்

மேலும்

ஏன் அய்யா 12-Jun-2014 9:33 pm
அதுவும் சரிதான் 12-Jun-2014 9:32 pm
நன்றி தோழரே 12-Jun-2014 9:32 pm
ஹஹஹஹ. 12-Jun-2014 5:07 pm
selvaganesh - selvaganesh அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2014 10:54 pm

இந்த நிறுவனத்தின் முந்தய பெயர்

மேலும்

நன்றி, தம்பி! 10-Jun-2014 11:11 pm
நம்மை அடிமையாக்கி ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி இன் ஒரு பிரிவுதான் இது .....நிறுவனத்தின் பெயரில் இந்தியன் என சேர்த்துகொண்டார்கள் .... 10-Jun-2014 11:04 pm
Indian Tobacco Company - சிகரெட் பிடிக்கிறவர்களுக்குத் தெரியுமோ, என்னமோ? ... 10-Jun-2014 10:59 pm
selvaganesh - கேள்வி (public) கேட்டுள்ளார்

10-Jun-2014 10:35 pm

இந்த கட்சி எப்போது முதல் இந்திய அரசியலில் இடம்பிடித்து வருகிறது

மேலும்

முதல் பதில் மிகவும் பொருந்தும் 10-Jun-2014 10:48 pm
இந்தியர்களுக்கு வெள்ளையரிடமிருந்து அதிக உரிமை பெற்றுத் தருவதற்கே ஆரம்பிக்கப் பட்டது. 10-Jun-2014 10:46 pm
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே! தெரியுமா, இதை ஆரம்பித்ததே ஒரு வெள்ளைக்காரர்தான்! பேர், வருசமெல்லாம் மறந்து போச்சு , தம்பி! 10-Jun-2014 10:44 pm

10-Jun-2014 10:32 pm

அமெரிக்காவை முதலில் கண்டுபிடித்தது யார் ?

மேலும்

உங்களது விமர்சனம் உங்களது ஆளுமையை கட்டுகிறது வாழ்த்துக்கள் ......பதில் கொடுங்கள் உங்கள் மூலம் உலகம் அறியட்டும் 10-Jun-2014 11:00 pm
நான் மூளையில் பதிவாகி இருக்கும் விசயங்களில் இருந்துதான் பதிலளிப்பேன். இணைய தளத்தைப் பார்த்தோ, மற்றவற்றின் உதவிகொண்டோ பதிலளிக்க மாட்டேன். இதில் இனி முயற்சிக்க ஒன்றுமில்லை! 10-Jun-2014 10:50 pm
தவறு நண்பரே நமது பாடத்திட்டத்தில் மட்டுமே கொலம்பஸ் பெயர் உள்ளது முயற்சிக்கவும்,,,,, 10-Jun-2014 10:47 pm
சரித்திரப் புத்தகத்தில் கொலம்பஸ் பேர்தான் இருக்கு; அதற்கு முன்னாடியே ஆள் போயாச்சா? போனாலும், ரிக்கார்டுதான் பேசும். மார்க்கோனிக்கு முன்பே நம்முடைய சந்திர போஸ் கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். ஆனாலும், ரிக்கார்டில் இருக்கும் மார்க்கோனியைத்தானே உலகம் முழுவதும் படிக்கிறார்கள்? 10-Jun-2014 10:41 pm

selvaganesh - எண்ணம் (public)
02-Dec-2013 3:16 pm

நமது தேசத்தில் நாம் சுதந்திர போராட்டத்தில் போரிட்டு தோற்று போனோம் பின் அஹிம்சை வழியில் வெற்றி கண்டதை கூறிகொள்கிறோம் அந்த அஹிம்சை வழி மேற்கண்ட படத்தில் நன்கு புலப்படுகிறது

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே