sethupathy - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : sethupathy |
இடம் | : காரைக்குடி |
பிறந்த தேதி | : 07-Feb-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2010 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 11 |
என்னைப் பற்றி...
எழுத்து வலைதளத்தில் ஐக்கியமாகிய நானும் ஒரு தமிழன் ..... என்னால் நிறைய கவிதை எழுத முடிகிறதோ இல்லையோ அணைத்து கவிதைகளையும் படிக்க முயற்சி செய்வேன் எனது எழுத்தில் பிழைகள் இருந்தால் மன்னித்து தங்களுடைய மேலான ஆலோசனையை வழங்கி என்னை ஆசிர்வதியுங்கள் ........ :)
என் படைப்புகள்
sethupathy செய்திகள்
பொய்யான அன்புக்கு
முன்னால் புன்னகையும்
ஒரு பொய்தான்..!
உண்மையான அன்புக்கு
முன்னால்
“கோபம்” கூட
புன்னகை தான்..!
வலி
என்பது
யாருக்கும் தெரியாது ......
நாம்
நேசித்தவர்கள் நம்மை
விட்டு
பிரிந்து
செல்லும் வரை....
கருத்துகள்