shanmathisakthi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : shanmathisakthi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 19-Jan-2017 |
பார்த்தவர்கள் | : 25 |
புள்ளி | : 1 |
ஜல்லிக்கட்டு
அன்று மனுநீதி சோழன் பசுவிற்காக தன் மகனை கொன்றான்
இன்று தமிழன் பசு இனத்திற்காக தன்னை இழக்க தயார் ஆகிவிட்டான்
ஜல்லி கட்டு
நாங்கள் காளைகளையும் கடவுளாகதான் வணங்குகிறோம் வேண்டுமென்றால் கோவிலில் சென்று பார் அரசாங்கமே!
கடவுள் படைப்பு
இறைவன் படைத்த எந்த படைப்பும் அதன் வாழ்நாள் முடித்ததும் மற்ற ஒன்றாக மாறிவிடும்.
மனித இனமோ தன் இனமே அழிக்கிற படைப்புகளை உருவாக்கும் .
ஜல்லி கட்டு
விலங்குகள் வேட்டை ஆட படலாம் மனிதனால் ஆனால்
நட்பு பாராட்ட படக்கூடாது தமிழனால்.
ஜல்லி கட்டு
விலங்குகள் வேட்டை ஆட படலாம் மனிதனால் ஆனால்
நட்பு பாராட்ட படக்கூடாது தமிழனால்.
புத்தர் மௌனமும் தோற்று போகும் உன் மௌனதில்
கடவுள் சிலை தோற்று போகும் உன் பேரழகில்.
புத்தர் மௌனமும் தோற்று போகும் உன் மௌனதில்
கடவுள் சிலை தோற்று போகும் உன் பேரழகில்.