மௌன அழகி

புத்தர் மௌனமும் தோற்று போகும் உன் மௌனதில்
கடவுள் சிலை தோற்று போகும் உன் பேரழகில்.

எழுதியவர் : ஷன்மதி சக்திவேல் (19-Jan-17, 2:49 pm)
சேர்த்தது : shanmathisakthi
Tanglish : mouna azhagi
பார்வை : 85

மேலே