ஓவியப்பிழை

அழகான அருவியை காகிதத்தில் சிறைபிடித்தேன் ஓவியமாக , ஆனால் அருவிக்கு கருப்புவண்ணம் தீட்டிவிட்டேன் என் கவனம் அவளின் கூந்தல் மேல் சென்றதால் ...!

ஓவியப்பிழை.

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (19-Jan-17, 3:00 pm)
பார்வை : 1306

மேலே