காதல்

காதல் , பைத்தியம்
-----------------------------
நாம் நடந்த சாலையெங்கும்
நான் கிடக்கிறேன் நம் காதலோடு....
நீயோ, என் கண்முன்னே நடக்கிறாய்
உன் காதலனோடு.....
காதல் , பைத்தியம்
-----------------------------
நாம் நடந்த சாலையெங்கும்
நான் கிடக்கிறேன் நம் காதலோடு....
நீயோ, என் கண்முன்னே நடக்கிறாய்
உன் காதலனோடு.....