suguna - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  suguna
இடம்:  srilanka - Kilinochchi
பிறந்த தேதி :  09-Nov-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Feb-2011
பார்த்தவர்கள்:  147
புள்ளி:  27

என்னைப் பற்றி...

My Name Suguna
sister -one
Father - on
Mother yes
Family - 03 Numbes

என் படைப்புகள்
suguna செய்திகள்
suguna - எண்ணம் (public)
14-Nov-2014 11:33 am

பால் குடிக்கும் தன் மழலை முகம் பார்த்து தாயவள் மகிழ்ந்திருந்த வேளையிலே ! எங்கிருந்தோ வந்த எறிகணைத் துண்டொன்று தாயவள் உயிர் குடிக்க மெதுவாய் சாய்ந்தால் அவள் சுவர் ஓரமாய் ஆயினும் தன் பசிபோக்க தன்பணி தொடர்ந்தது மழலை தான் தாயிடம் குடிக்கும் கடைசி பால் இது என்பதை அறியாமல்....

மேலும்

கருத்துகள்

மேலே