வீரசுந்தரி ஜெயக்குமார் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வீரசுந்தரி ஜெயக்குமார் |
இடம் | : பரக்கலகோட்டை |
பிறந்த தேதி | : 18-May-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
வீரசுந்தரி ஜெயக்குமார் செய்திகள்
வீரசுந்தரி ஜெயக்குமார் - மணிசோமனா ஜெயமுருகன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2018 8:35 pm
சுகமான சோகம்..
இன்பமான இம்சை..
செல்லமான சித்ரவதை..
வரமான சாபம்..
ஸ்வரமான கூச்சல்..
காகிதத்தின் கிறுக்கல்...
கிறுக்கல்களில் கவிதை...
கவிதையில் காதல்...
காதலில் வாழ்வு...
வாழ்வில் புதுமை...
புதுமையில் இனிமை...
இனிமையில் வளமை...
வளமையில் எளிமை...
எளிமையில் வலிமை...
வலிமையில் பொறுமை...
பொறுமையில் உண்மை...
உண்மையில் பெருமை...
பெருமையில் இளமை...
இளமையில் முதுமை...
முதுமையிலும் இளமை....!!!!
அருமை நட்பே! 20-Mar-2018 11:26 pm
கருத்துகள்