எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுகமான சோகம்.. இன்பமான இம்சை.. செல்லமான சித்ரவதை.. வரமான...

சுகமான சோகம்..
இன்பமான இம்சை..
செல்லமான சித்ரவதை..
வரமான சாபம்..
ஸ்வரமான கூச்சல்..

காகிதத்தின் கிறுக்கல்...
கிறுக்கல்களில் கவிதை...
கவிதையில் காதல்...
காதலில் வாழ்வு...

வாழ்வில் புதுமை...
புதுமையில் இனிமை...
இனிமையில் வளமை...
வளமையில் எளிமை...
எளிமையில் வலிமை...
வலிமையில் பொறுமை...
பொறுமையில் உண்மை...
உண்மையில் பெருமை...
பெருமையில் இளமை...
இளமையில் முதுமை...
முதுமையிலும் இளமை....!!!!

நாள் : 13-Mar-18, 8:35 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே