வாய்ச்சொல் வீரன் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : வாய்ச்சொல் வீரன் |
இடம் | : |
பிறந்த தேதி | : 15-May-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 2 |
வாய்ச்சொல் வீரன். நானோ வெறும் வாய்ச்சொல் வீரன்.
அறிவெனும் குதிரை அன்பெனும் சாரதியின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அகிலத்தில் அனர்த்தத்தை விளைவிப்பதில்லை.
தீட்டு. எது தீட்டு?
மதி கெட்ட மானுடமே உன்னையே கேட்கிறேன். எது தீட்டு?
மனிதன் மாண்டால் தீட்டு என்றீர் ஏற்றோம். மனிதன் பிறந்தாலும் தீட்டு என்கிறீரே நியாயம் தானா?
மாத விலக்கு அர்த்தம் அறிவீரோ? அந்த மூன்று நாட்கள் விலக்கு, காமத்தை விலக்கு. ஆனால் நீயோ புனிதமான பெண்மையையே விலக்குகிறாயே அடுக்குமா?
பூமியானது சுழல்வதை நிறுத்தி விட்டால் சர்வமும் நாசமாகும் என்பார்கள். அது போலவே பெண்மை இல்லாத நிலை அகிலத்தின் முடிவு என்பதாகும்.
தீட்டாம் அதனால் கோவிலுக்கு செல்லக் கூடாதாம். விசித்திரம் யாதெனில் உள்ளிருப்பவளோ தாய் சிவசக்தி.
அவளும் பெண்தானே?
மனிதா எத்துனை வக்கிரம் உன்னுள். செல்வம் எனும் லக

நானும் கவிஞன் என்றானேன் - கேட்டீரோ!
பொடியனின் வார்த்தைகளை கேட்டீரோ!
பருவப்பெண்ணின் தாவணியால் அல்லாது - கயவர்கள்
கூட்டமதன் சூழ்ச்சியினால் கவிஞன்.
உளமது என்னுள் பொங்கிடவே - இங்கே
உள்ளதை உரைத்திடநானும் வந்தேன்.
கடல்தனை தடுத்திடும் அணையுமுண்டோ! - நானோ
கரைதனை நனைத்திடும் நீராவேன்.