எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

മഴവില്ല് വളച്ചു ഒരു ഊന്ജാലു കെട്ടി! അതിലൊന്ന് ആടെണം.......

മഴവില്ല് വളച്ചു
ഒരു ഊന്ജാലു കെട്ടി!
അതിലൊന്ന് ആടെണം....
മഞ്ഞക്ക് കോടിയുടുത്ത്
ശേത്ത്രത്തിലെയ്ക്കുപ് പോകേണം.....
പച്ച ഇല ഇട്ട് പച്ചക്കറി കൊണ്ട്
കറികളൊക്കെ വൈക്കേണം....
അടപ് പ്രതമനോട് കൂടി
സത്യാ ഒന്ന് കഴിക്കേണം....
പെന്തുക്കളോട് കൂടി
സിരിച്ച്ചു കളിക്കണം
എല്ലാം സെയ്യാമായിരുന്നു
ഒന്ന് അടിച്ചു പൊളിക്കാമായിരുന്നു......
നാടില്‍ നമ്മള്‍ ഉണ്ടെങ്കില്‍.....
.... എന്റെ സുകൂര്ത്തുകള്‍ക്ക്
എന്റെ ഹൃതയം നിറഞ്ഞ
ഓണാശംസകള്‍.....

(தமிழில்)

வானவில்லை வளைத்து
ஊஞ்சல் கட்டி அதிலாட வேண்டும்
மஞ்சள் நிறத்தில்
புத்தாடையுடுத்தி
கோயிலுக்குப் போகவேண்டும்...
பச்சை இலை விரித்து
பச்சைக்காய்கறிகள் சமைத்து
அடைப் பாயாசம் சேர்த்து
உணவும் சாப்பிடலாம்....
சொந்த பந்தங்களுடன்
சிரித்து விளையாடலாம்.....
இதெல்லாம் செய்திருக்கலாம்
ஒருநாள் சந்தோஷமாய் இருந்திருக்கலாம்.....
சொந்த ஊரில் நாம் இருந்திருந்தால்....
..........என் அன்பு நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த ஓணம் வாழ்த்துக்கள்.......!

..............வெளிநாட்டில் வசிப்போருக்காகவும் ஓணம் கொண்டாட முடியாமல் போனோருக்காகவும்......

பதிவு : சஹானா தாஸ்
நாள் : 6-Sep-14, 9:57 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே