எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனசு .................. மனசு அமைதியில்லை .எதோ ஒன்றுக்காய் ஏங்குகிறது...

மனசு
..................

மனசு அமைதியில்லை .எதோ ஒன்றுக்காய் ஏங்குகிறது . அது என்னவென்று எனக்கும் தெரியவில்லை எங்கும் மனதிற்கும் தெரியவில்லை .மனதின் அழுத்தம் மூளையை தாக்கி சிந்தனையை குழப்புகிறது .மனதின் ஆசைகளுக்கு எல்லையில்லை .அதை என்னால் ஆள முடியவில்லை . அது என்னை ஆளுகிறது .அதற்கு அடிமைப்படுகிறேன் .
சில நேரம் விலங்கை உடைத்து வெளியே வந்து மனதை வெல்லுகிறேன். வென்ற தருணங்களை விட தோல்வி அடைந்த தருணங்களே அதிகம் .
என் மூளை வேண்டாம் என்பவைகளை மனசு செய்யத் துடிக்கின்றது .

பதிவு : fasrina
நாள் : 7-Sep-14, 10:03 am

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே