எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புருவ காலங்கள். எழுத்தில் சமீபமாக உலா வந்து கொண்டிருக்கும்...

புருவ காலங்கள்.
எழுத்தில் சமீபமாக உலா வந்து கொண்டிருக்கும் தொடர் கட்டுரை.. இந்தப் படைப்பாளி சுரேஷ்குமார். தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளன் என அறிமுகப் படுத்திக் கொள்கிறார். இவரது புருவ காலங்கள் நிஜமாகவே என்னை புருவம் உயர்த்தச் செய்தது... வாசித்துப் பாருங்களேன்....

பதிவு : கட்டாரி
நாள் : 19-Feb-15, 10:22 am

மேலே