சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல...
சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல
சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல
காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு அது கோட்டையும் அல்ல
அது என்ன?