எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கம்பன் கவிதையைப் படித்துவிட்டு வேறு எதையாவது படிக்கச் சென்றால்...

கம்பன் கவிதையைப் படித்துவிட்டு வேறு எதையாவது படிக்கச் சென்றால் குளிர்பதன அறையிலிருந்து பக்கத்திலிருக்கும் வெக்கை அறையில் நுழைந்தது போலிருக்கும்.தமிழ் இலக்கியத்தின் ஊட்டியும் கொடைக்கானலும் கம்பன்தான்

-சங்கரன் அய்யா
.
( படித்ததில் பிடித்தது )

நாள் : 6-Apr-15, 10:28 am

மேலே