மருதாணி கோலமிட்ட கை பார்த்து மருதாணி சொன்னது -உன்...
மருதாணி கோலமிட்ட கை பார்த்து
மருதாணி சொன்னது
-உன் செங்காந்தள் விரல்களுக்கு
வந்த பிறகுதான்
நான் மோட்சம் பெற்றேன்
எல்லோரும் என்னை வாழ்த்தினார்கள்-
``மருதாணி நல்லா இருக்கு ''
சுசீந்திரன்.