தெரிந்த செய்திதான்.. அதிர்ச்சி இல்லை. சகாயம் தோண்டு குழிகளில்...
தெரிந்த செய்திதான்..
அதிர்ச்சி இல்லை.
சகாயம் தோண்டு குழிகளில்
நிச்சயமாக எலும்புத்துண்டு உண்டு.
மீண்டும் குழிகளை மூடும்போது
ஒரு மரக்கன்று நட்டு மூடுங்களேன்
அதிகாரிகளே. !நரபலியானவார்கள்
பிழைக்ககூடும் ஒரு மரமாக...
**
-இரா.சந்தோஷ் குமார்.