எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தற்பொழுது New York ல் மகனுடன் இருக்கிறேன். இங்கு...

தற்பொழுது New York ல் மகனுடன் இருக்கிறேன். இங்கு Wall Street Journal என்ற புகழ்பெற்ற செய்தித்தாளில் வந்ததை பகிர்ந்துக் கொள்கிறேன். இது மாதிரி நம் நாட்டில் ஊழல் அரசியல் வாதிகளுக்கு தண்டனை கிடைத்தது உண்டா? Make in India என்று கூவுவது ஊழல்வாதிகளுக்குத் தானா? 

நாள் : 19-Sep-15, 2:53 am

மேலே