பெருமழையில் ஊழி வெள்ளத்தில் எனக்கொரு சேதம் இல்லை கணுக்...
பெருமழையில் ஊழி வெள்ளத்தில்
எனக்கொரு சேதம் இல்லை
கணுக் கால் வரைதான்
முட்டி தொட்டேதான்
இடுப்பைத் தழுவிட
நெஞ்சை நிமிர்த்தி
கொஞ்சம் கொஞ்சமாய்
எல்லாம் அடங்கிவிட்டது...
---- முரளி
பெருமழையில் ஊழி வெள்ளத்தில்
எனக்கொரு சேதம் இல்லை
கணுக் கால் வரைதான்
முட்டி தொட்டேதான்
இடுப்பைத் தழுவிட
நெஞ்சை நிமிர்த்தி
கொஞ்சம் கொஞ்சமாய்
எல்லாம் அடங்கிவிட்டது...
---- முரளி