எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனம் என்றோ ஒரு நாள் ஒரு ரூபாய் எனக்கு...

மனம்

என்றோ 
ஒரு நாள் ஒரு ரூபாய் எனக்கு
அர்ப ரூபையாக இருந்தது
 இன்று
 ஒரு இலட்ச ரூபாய்கூட 
எனக்கு 
சொற்பரூபாயாக தெரிகிறது 
அதன் மதிப்புமாறவில்லை 
எனது மனம்தான் மாறிவிட்டது .

பதிவு : rvudayakumar
நாள் : 5-Mar-16, 12:29 pm

மேலே