எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியல் முதல் 2 இடங்களை இந்தியர்கள்...

பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியல் முதல் 2 இடங்களை இந்தியர்கள் பிடித்தனர்
லண்டன்: பிரிட்டனில் வசிக்கும் கோடீஸ்வரர்கள் பட்டியில் முதல் 2 இடத்தை இந்தியாவில் பிறந்த 2 பேர் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.பிரிட்டனில் இருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் என்ற இதழ் 2016ம் ஆண்டுக்கான கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 2 இடங்கள் இந்தியாவில் பிறந்த தொழிலதிபர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தை மும்பையில் பிறந்த தொழிலதிபர்கள் டேவிட் ரியுபென்-சைமன் ரியுபென் பெற்றுள்ளனர். இவர்களது சொத்து மதிப்பு 13.1 பில்லியன் பவுண்ட்கள். லண்டன் ஆக்ஸ்போர்ட் விமான நிலையம் மற்றும் லண்டன் ஹெலிபோர்ட் ஆகியவை இவர்களுக்கு ...
மேலும் படிக்க

நாள் : 25-Apr-16, 10:09 am

மேலே