குழந்தை இரவும் பகலும் உனக்கு தெரியாது இன்பம் துன்பம்...
குழந்தை
இரவும் பகலும் உனக்கு தெரியாது
இன்பம் துன்பம் உனக்கு தெரியது
அக்கம் பக்கம் உனக்கு தெரியாது
சிரித்தால் சிரிப்பாய் அடித்தால் அழுவாய்
உன் தாய் முகம் மட்டும் எப்படி தெரிகிறது பசித்தால்!!!