VIGNESHAMUL - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  VIGNESHAMUL
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Sep-2016
பார்த்தவர்கள்:  87
புள்ளி:  4

என் படைப்புகள்
VIGNESHAMUL செய்திகள்
VIGNESHAMUL - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Oct-2016 2:54 pm

உறவு உணர்வு:

என் கஷ்டங்களை மறைத்து
உன் இஸ்டங்களுக்கு முன் நிற்கும்
என் மனம்..
என் கஷ்டங்களை மறைத்தாலும்
அதை கண்டறிந்து இஸ்டங்களை
மறைக்கும் உன் மனம்..
இதனால்தான் என்னவோ நம் உறவு
இருக்கிறது என்றென்றும் பலம் !!!

மேலும்

VIGNESHAMUL - VIGNESHAMUL அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2016 1:31 pm

அன்பென்னும் விதை உன் இதையத்தில் விதைத்திருகிறேன்
முலைப்பது அன்பு மட்டும் அல்ல என் உயிரும்தான்
உன் இதையமே வேராக
நான் அதில் உயிராக
வேர் இல்லையென்றால் உயிர் இல்லை !!!

மேலும்

உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி 07-Oct-2016 9:57 am
unmaithaan..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2016 11:28 pm
VIGNESHAMUL - VIGNESHAMUL அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Oct-2016 11:53 am

குழந்தை
இரவும் பகலும் உனக்கு தெரியாது
இன்பம் துன்பம் உனக்கு தெரியது
அக்கம் பக்கம் உனக்கு தெரியாது
சிரித்தால் சிரிப்பாய் அடித்தால் அழுவாய்
உன் தாய் முகம் மட்டும் எப்படி தெரிகிறது பசித்தால்!!!

மேலும்

இறைவன் எழுதிய தொப்புள் பந்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2016 11:21 pm
VIGNESHAMUL - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 1:31 pm

அன்பென்னும் விதை உன் இதையத்தில் விதைத்திருகிறேன்
முலைப்பது அன்பு மட்டும் அல்ல என் உயிரும்தான்
உன் இதையமே வேராக
நான் அதில் உயிராக
வேர் இல்லையென்றால் உயிர் இல்லை !!!

மேலும்

உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி 07-Oct-2016 9:57 am
unmaithaan..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2016 11:28 pm
VIGNESHAMUL - VIGNESHAMUL அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2016 9:56 am

கவிதை என்பது கனவு இல்லை
காலையில் கலைந்து போவதற்கு
காலம் கடந்தாலும் கலையாத கல்வெட்டு...

மேலும்

நன்றி! 05-Oct-2016 11:56 am
முற்றிலும் உண்மையே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 10:04 am
VIGNESHAMUL - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2016 11:53 am

குழந்தை
இரவும் பகலும் உனக்கு தெரியாது
இன்பம் துன்பம் உனக்கு தெரியது
அக்கம் பக்கம் உனக்கு தெரியாது
சிரித்தால் சிரிப்பாய் அடித்தால் அழுவாய்
உன் தாய் முகம் மட்டும் எப்படி தெரிகிறது பசித்தால்!!!

மேலும்

இறைவன் எழுதிய தொப்புள் பந்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Oct-2016 11:21 pm
VIGNESHAMUL - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2016 9:56 am

கவிதை என்பது கனவு இல்லை
காலையில் கலைந்து போவதற்கு
காலம் கடந்தாலும் கலையாத கல்வெட்டு...

மேலும்

நன்றி! 05-Oct-2016 11:56 am
முற்றிலும் உண்மையே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2016 10:04 am
மேலும்...
கருத்துகள்

மேலே