உறவு உணர்வு
உறவு உணர்வு:
என் கஷ்டங்களை மறைத்து
உன் இஸ்டங்களுக்கு முன் நிற்கும்
என் மனம்..
என் கஷ்டங்களை மறைத்தாலும்
அதை கண்டறிந்து இஸ்டங்களை
மறைக்கும் உன் மனம்..
இதனால்தான் என்னவோ நம் உறவு
இருக்கிறது என்றென்றும் பலம் !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
