என் மனைவி, என்னுடைய பெண்

அம்மாவின் அருமை மறைவில்....
மனைவியின் அருமை பிரிவில்...

"தாய்க்கு பின் தாரம்" என்பதற்கு ஒற்றுமை இதுதான்.

அப்படிப்பட்ட பெண் கிடைத்தால் மறந்தும் விடாதீர்....

எழுதியவர் : சுப்ரமணியன் பி Ravi (7-Oct-16, 6:15 pm)
சேர்த்தது : SUBRAMANIAN B ரவி
பார்வை : 102

மேலே