SUBRAMANIAN B ரவி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SUBRAMANIAN B ரவி |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 27-Mar-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Oct-2016 |
பார்த்தவர்கள் | : 32 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
SUBRAMANIAN B ரவி செய்திகள்
தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக
1) அழகு பற்றி இருக்கலாம்
2) காதல் கவிதையாக இருக்கலாம்
முதல் பரிசு
தோழர் சுரேஷ்ராஜா ஜெ
கவி ராஜா
கவிதை
கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே
கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே
அவளை பார்த்த
ஒரு நொடியில்
என் இதயம் நின்றுவிட்டது
நொருங்கியேவிட்டது
வந்துட்டாலே
என்னைப் பார்த்து
வந்துட்டாளே
சிரிச்சிட்டாலே
என்னைப் பார்த்து
சிரிச்சிட்டாளே
நாணம் கொண்டாளே
என்னைப் பார்த்து
வெட்கப்பட்டாலே
நொறுக்கிட்டாலே
என்னை ஒரு நொடியில்
நொறுக்கிட்டாளே
திணித்துவிட்டாலே
அழகால் என்னைத்
திணித்துவிட்டாலே
கொன்னுட்டாளே
என்னைக்
கொன்னுட்டாலே 19-Dec-2016 8:34 pm
eluthu./kavithai/310283
முதல் பரிசு கவிதை 19-Dec-2016 8:33 pm
அழகு
எத்தனை ஆடைகள்
போட்டாலும் உனக்கு
மட்டும் வசீகரமாகத்
தோற்றளிப்பது ஏன்!
உடைகளின் நேர்த்தியால்
என்னை
வென்றுவிட்டாய் நீ?
என்னவளே உன்
கண்கள் போதும்
என்னை கொள்வதற்கு?
சர்வமும் சக்திமயமாகும்
உன் அழகைப்
பார்த்தால்?
பச்சிளம் குழந்தை கூ ட
உன் அழகில் தோற்றுபோகும்புடி ?
உன் முகம் பார்க்க தேவையில்லை
உன் பெயரைப் போதும்
நீ அழகானவள் என்று
சொல்வதற்கு?
10-Dec-2016 12:06 pm
மிக்க நன்றி ஐயா அவர்களே . உங்கள் தமிழ் பற்றும் பெயர் பற்றும் என்னை மகிழ்விக்கின்றன 17-Nov-2016 9:11 pm
அம்மாவின் அருமை மறைவில்....
மனைவியின் அருமை பிரிவில்...
"தாய்க்கு பின் தாரம்" என்பதற்கு ஒற்றுமை இதுதான்.
அப்படிப்பட்ட பெண் கிடைத்தால் மறந்தும் விடாதீர்....
என் குழந்தைக்கு மணம் முடிக்கும் நாள் பல வருடம் இருக்கிறது,
அந்த பிரிவிணை இப்போதே பழகுகிறேன்....
என் குழந்தைக்கு மணம் முடிக்கும் நாள் பல வருடம் இருக்கிறது,
அந்த பிரிவிணை இப்போதே பழகுகிறேன்....
என் குழந்தைக்கு மணம் முடிக்கும் நாள் பல வருடம் இருக்கிறது,
அந்த பிரிவிணை இப்போதே பழகுகிறேன்....
மேலும்...
கருத்துகள்